Our Feeds


Tuesday, October 19, 2021

Anonymous

BREAKING: இலங்கையில் மாடறுப்பு - பசுவதை தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி - விரைவில் வர்த்தமானி வெளியீடு

 



இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 5 யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இதனூடாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »