Our Feeds


Thursday, October 21, 2021

ShortNews Admin

BREAKING: பெற்றோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு - லங்கா IOC அறிவிப்பு



லங்கா ஐ ஓ சி எரிபொருள் விலைகளை அதிகரிப்பு செய்தது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் ,ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.

ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் மாற்றமில்லை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »