மாகாணங்களுக்கிடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரயாணத் தடையை எதிர்வரும் 31ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.
சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த தளர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.