இலங்கை - பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.