க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடாத்த முடியாதுள்ளதாகவும் புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ShortNews.lk