Our Feeds


Thursday, October 14, 2021

Anonymous

இலங்கையில், தொலைப்பேசி இலக்கத்தை மற்றுமொரு வலையமைப்புக்கு மாற்றிக்கொள்ளும் சட்ட அனுமதி கிடைத்தது

 



பாவனையாளர்கள் உபயோகப்படுத்தும் தொலைபேசி இலக்கத்தை மற்றுமொரு வலையமைப்புக்கு மாற்றுவதற்கான  (Number Portability)  சட்ட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைதொடர்புகள் ஒருங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளா் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளாா்.


ஜனாதிபதி ஊடக பிரிவில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளா் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »