Our Feeds


Saturday, October 30, 2021

SHAHNI RAMEES

இலங்கை அணியுடன் அதிரடி வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த தென்னாபிரிக்கா



 ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில் குழு 1 யிற்கான போட்டியில் தென்னாபிரிக்க அணி, இலங்கை அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்திருக்கும் நிலையில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை பெருமளவில் இழந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »