Our Feeds


Thursday, October 14, 2021

Anonymous

கொரோனா தொற்றியவர்களுக்கு ஏற்படும் வாசனை மற்றும் நாற்றம் இழப்பு நோய்க்கு தீர்வு

 



கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் ஏற்படும் நீண்ட கால வாசனை மற்றும் நாற்றம் இழப்பு நோய் அறிகுறியை கட்டுப்படுத்த விட்டமின் ஏ பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கு வழியாகப் பயன்படுத்தக்கூடிய விட்டமின் ஏ அடங்கிய கரைசலைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை ஈஸ்ட் என்க்லியா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »