ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள பள்ளிவாசலின் நுழைவாயிலை இலக்கு வைத்து இன்று (03) நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று அல்-ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.