நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் பொலிஸார் தெரிவித்தனர்.
ShortNews.lk