Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

இராணுவ செலவுகளில் இஸ்ரேலுக்கு அடுத்த நிலையில் இலங்கை ?

 



மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கை 2020 ஆம் ஆண்டில் இராணுவச் செலவுகளுக்காக 1.93 வீதத்ததை செலவழித்துள்ளது.


அதே சமயம் இஸ்ரேல் 5.62 வீதத்தை செலவு செய்தது. வெளிப்புற அச்சுறுத்தல்களைக் கொண்ட ஜப்பான் 0.99 வீதம் மட்டுமே செலவழித்தது.

இலங்கை (10.29%) 2020 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக (12.08%) உள்ளது. 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 317,000 ஆகும், இது சீனா மற்றும் இந்தியாவை விட குறைவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »