தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்று காரணமாக இவ்வாறு ஒரு நாள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.