சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து.
அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியாக அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை அவர்களின் உறவினர்களுக்கு பார்வையிட முடியுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.