Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

சீமெந்து , கோதுமை மா ஆகியவற்றையும் விலை அதிகரிக்க நிறுவனங்கள் கோரிக்கை

 



சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்தோடு, ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் விவகார அமைச்சிடம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »