ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக இலங்கை அணி கலந்து கொண்ட இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை