Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

ஸ்கொட்லாந்து செல்லும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக அந்நாட்டு பத்திரிக்கையில் டயஸ்போரா முழுப்பக்க விளம்பரம்

 



போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் கிளாஸ்கோ நகருக்கு வருகிறார் என ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கைகும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று காலை வெளியான தி ஹெரால்ட் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


நன்றி: தமிழன் பத்திரிக்கை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »