Our Feeds


Sunday, October 3, 2021

Anonymous

இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் கவனத்திற்கு!

 



கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (03) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.


18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »