Our Feeds


Friday, October 15, 2021

Anonymous

ரதன தேரர் அபே ஜனபல கட்சியிலிருந்து நீக்கம் - ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதற்கு வாய்ப்பு

 



நாடாளுமன்ற உறுப்பினா் அத்துரலியே ரத்தன தேரர் எங்கள் மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தக் கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற்குழு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »