Our Feeds


Wednesday, October 13, 2021

Anonymous

மீண்டும் வருகிறாா் மெத்யூஸ்! - கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

 



எதிர் காலத்தில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் அறிவித்துள்ளாா்.


இதுதொடர்பில், அவர் தமக்கு உத்தியோகப்பூர்வாமான அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று (12) தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம், உடன் அமுலாகும் வரையில் மெத்யூஸ் பயிற்சிப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »