சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால், லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
40 இலட்சம் மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் மங்கோலியா நகரில் ஏற்கனவே ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் லான்ஜோ நகரிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.