ஏறாவூர் வாவிக்கரை வீதி பகுதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிவிலியன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.