பலாங்கொடை, சமனலவத்த வீதியின் ஒத்த கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியினூடான பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.