Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

நியூசிலாந்துடன் த்ரில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் - முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைய வாய்ப்பு!

 



ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ‘சுப்பர் 12’ சுற்றில் தாங்கள் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.


பாகிஸ்தான் இவ்வாறு அடுத்தடுத்து இரு பெரிய அணிகளுடன் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »