Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

ஸ்கொட்லாந்து செல்வதற்கு முன், ஜனாதிபதி வெளியிட்ட மிக முக்கிய 2 வர்த்தமானி அறிவிப்புக்கள்.

 



நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், புகையிரதம், தபால், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.


ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதி முதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »