உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான “Ever Ace” கப்பல் நாளை (05) கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளது.
கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மாத்திரமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.
இது இலங்கையின் கடல்சார் வர்த்தக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையுமெனத் துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.