2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk