Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

சாதாரண தர – உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்

 



நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆகிய வகுப்புகளை எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »