Our Feeds


Thursday, September 23, 2021

Anonymous

BREAKING: O/L பரீட்டை பெறுபேறுகள் இன்று இரவு வெளிவரும் - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு



2020ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் இன்று (23) இரவு உத்தியோகபூர்வமாக வெளி­யி­டப்­படவுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »