நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தின் போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ShortNews.lk