Our Feeds


Monday, September 20, 2021

SHAHNI RAMEES

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி - காரணம் வெளியானது

 


கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்தவாரம் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »