Our Feeds


Tuesday, September 21, 2021

SHAHNI RAMEES

பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் இரத்து- இங்கிலாந்து அறிவிப்பு

 

பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானுடனான சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து அணி இரத்துச் செய்த நிலையில், ஒக்டோபரில் திட்டமிடப்பட்டிருந்த பாகிஸ்தானுடனான சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »