Our Feeds


Saturday, September 18, 2021

Anonymous

PHOTOS: பரபரப்பான சூழலில் அனுராதபுரம் சிறைக்குள் அதிரடியாக நுழைந்த மனோ கணேசன்



ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று முற்பகலில் விஜயம் மேற்கொண்டார்.


முதலில் சிறை அதிகாரிகள் அவரை சிறைக்குள் அனுமதிக்கவில்லை. இருப்பினும் சபாநாயகரின் உத்தரவுக்கமைய இறுதியில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அவர் இதன்போது சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.













Subscribe to this Blog via Email :
Previous
Next Post »