Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

பாராளுமன்ற அமர்வுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு



ஒக்ரோபர் 4ம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையான 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »