Our Feeds


Thursday, September 16, 2021

SHAHNI RAMEES

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை விரைகிறது

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளது.

கொழும்பில் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ள இந்த குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டம் முடிந்த கையோடு இந்த குழு இலங்கை வரவுள்ளமை விசேட அம்சமாகும்.

தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் இந்த குழு சந்திக்கவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »