Our Feeds


Thursday, September 23, 2021

Anonymous

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் கொரோனாவில் பலி



கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக சேவையாற்றிய எலியந்த வைட் உயிரிழந்துள்ளார்.


கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »