Our Feeds


Monday, September 20, 2021

SHAHNI RAMEES

வீரகெட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு


 வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் பலியானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »