Our Feeds


Thursday, September 23, 2021

Anonymous

பாராளுமன்றில் குறைவாக செயல்பட்ட 10 MPக்களில் 20ம் திருத்தத்தை ஆதரித் 3 பேர் உள்ளிட்ட 4 முஸ்லிம் MPக்கள்



செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.


09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டில் செயற்திறன் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு;


டிரான் அலஸ்

அலி சப்ரி ரஹீம்

மர்ஜான் பளீல்

நிபுண ரணவக்க

ஆர். சம்பந்தன்

குலசிங்கம் திலீபன்

சாரதி துஷ்மந்த

உதயகாந்த குணதிலக

எம்.எஸ். தௌபீக்

அப்துல் ஹலீம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »