Our Feeds


Monday, August 2, 2021

www.shortnews.lk

PHOTOS: இலவச கல்வியை பாதுகாத்திடக் கோரி, சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆர்பாட்டம்.

 



ஐக்கிய புலமைத்துவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலவச கல்வியை பாதுகாத்திடு. கொத்தலாவல சட்டமூலத்தை மீளப் பெறு” எனும் தொனிப்பொருளிலான ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (02) பல்கலைக்கழ மாணியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம் பெற்றது. 


இந்நிகழ்வில் எதிர்க் கட்சித் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »