கொரோனா தொற்றுக்குள்ளான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனார்.
கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மங்கள சமரவீரவின் உடல்நிலைத் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.