Our Feeds


Friday, August 6, 2021

www.shortnews.lk

Just_In: சிறையிலிருக்கும் முன்னால் MP ரஞ்சன் ராமணாயகவுக்கு கொரோனா தொற்று உறுதி

 



அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.


இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நேற்று முன்தினம் (04) அவரது மைத்துனரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பில் உள்ள குறித்த மரண வீட்டிற்கு நீதிமன்றின் விசேட அனுமதிக்கு அமைவாக சென்றுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »