Our Feeds


Monday, August 16, 2021

www.shortnews.lk

JUST_IN: என்றும் இல்லாத அளவு நேற்று (15) பதிவான கொரோனா உயிரிழப்புக்கள் - அறிக்கை இணைப்பு.

 



இலங்கையில் நேற்று (15) 167 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.


இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,263ஆக உயர்வடைந்துள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »