Our Feeds


Thursday, August 19, 2021

www.shortnews.lk

JUST_IN: பேக்கரி உற்பத்திப் பொருட்கள் 10 ரூபாவினால் விலை உயர்வு

 



பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) தொடக்கம் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »