ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (05) மாலை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்த அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய வாகனங்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.