Our Feeds


Wednesday, August 25, 2021

www.shortnews.lk

BREAKING: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாலும் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்திற்கே இனிமேல் 10 ஆயிரம் ரூபா

 



தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை இனி வரும் காலங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »