கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் வைத்தியர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ShortNews.lk