Our Feeds


Wednesday, August 18, 2021

www.shortnews.lk

அக்குரனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நேரம் மற்றும் இடங்கள் பற்றிய விபரம் வெளியீடு

 


அக்குறனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நாட்கள் மற்றும் இடம் பற்றிய விபரங்களை அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் அவர்களின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 


 "2வது தடுப்பூசி" | (30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது)👇


🔹எதிர்வரும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 02 ஆம் திகதிவரை அக்குரணை பிரதேசத்தில் (MODERNA 2nd Dose) 2வது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெறும்.


தடுப்பூசிகள் காலை 8.00am மணி தொடக்கம் நண்பகல் 12.00pm மணி வரை வழங்கப்படும்.


🔹தடுப்பூசி வழங்கப்படும் திகதி, கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நிலையங்கள்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »