Our Feeds


Monday, August 23, 2021

www.shortnews.lk

என் சம்பளத்தில் தான் கடன் அடைக்கிறேன் - அதனால் சம்பளத்தை கொரோனா ஒழிப்புக்கு தர முடியாது - அமைச்சர் பியல்

 



பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் வங்கியில் நான் கடன் எடுத்துள்ளேன். எனது சம்பளம் அந்த கடனை அடைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே எனது சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முடியாது என அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »