Our Feeds


Monday, August 16, 2021

www.shortnews.lk

கம்பஹா மற்றும் யக்கல நகரங்களின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடல்.

 



நிலவும் கொவிட் தொற்று பரவல் காரணமாக கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட கம்பஹா வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.


கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்று முதல் யக்கல நகரின் வர்த்தக நிலையங்களையும் மூட யக்கல வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கெப்படிபொல நகரின் வர்த்தக நிலையங்களை நேற்று முதல் மூட நகரின் வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »