சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.