இரத்தினபுரிய வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர், அறிவித்தல் விடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் சகல பணியாளர்களுக்கும் இதுதொடர்பில் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.